தலைவர்168 ஷூட்டிங் துவங்கியது.. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ

0
41

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா இணையும் பிரம்மாண்ட படமான தலைவர்168 படத்தின் ஷூட்டிங் இன்று ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது.

மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி என பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கிறது.

சென்ற 11ம் தேதி படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் இன்று முதல் முழு வீச்சில் படப்பிடிப்பு ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது.
ஒளிப்பதிவாளர் வெற்றி தற்போது இயக்குனர் சிவா வுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here