தளபதி64ல் இணைந்த கைதி பட நடிகர்! வில்லனை தொடர்ந்து இவருமா..

0
73

கைதி படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் தளபதி64. அந்த படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் தற்போது விஜய்க்கு வில்லனாக தளபதி64ல் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கைதி படத்தில் போலீஸ் ஸ்டேஷன் உள்ளே சிக்கிக்கொள்ளும் மாணவர்களில் ஒருவராக நடித்த நடிகர் லல்லு தற்போது தளபதி64ல் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறாராம்.

அவர் நடிகர் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது வைரலாகியுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here