தளபதி64ல் இணைந்த கைதி பட நடிகர்.. அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்

0
38

தளபதி64 படத்தினை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கிவருகிறார். இந்த படத்தின் விஜய் சேதுபதி தான் மெயின் வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது கைதி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் இணைந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஷூட்டிங் முடித்துக்கொண்டு தற்போது சென்னை வந்துள்ள படக்குழு விரைவில் கர்நாடகாவின் சிவமோகாவில் ஷூட்டிங் நடத்தவுள்ளது. அங்கு சிறையில் நடைபெறவுள்ள ஷூட்டிங்கில் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் பங்கேற்கிறார்கள்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here