தளபதி64ல் கமிட் ஆன முன்னணி டிவி தொகுப்பாளினி

0
22

லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் தளபதி64 பட ஷூட்டிங் டெல்லியில் நடந்து வருகிறது. ஒரு கல்லூரியில் நடப்பது போல படத்தின் கதை இருக்கும் என்பதால் ஒரு கல்லூரியில் ஷூட்டிங் நடத்தி வருகின்றனர் படக்குழுவினர்.

மாளவிகா மோஹனன், விஜய் சேதுபதி என பலர் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது விஜய் டிவி விஜே ரம்யா படத்தில் முக்கிய ரோலில் நடிக்க தேர்வாகியுள்ளார்.

அவரும் தற்போது டெல்லியில் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறாராம்.கனவு நிஜமாகிவிட்டது என்று அவர் இதுபற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here