தளபதி64 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் லீக்

0
176

நடிகர் விஜய்யின் பிகில் படம் சென்சாருக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்போதே விஜய் தன் அடுத்த பட ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார்.

தளபதி 64 என அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடிக்கிறார்.

அவர்கள் இருவரும் நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளன.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here