பாதியில் நிறுத்தம்.. தளபதி64 படப்பிடிப்பு நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்

0
68

விஜய்யின் பிகில் படம் மிக பிரம்மாண்ட வசூல் சாதனைகளை ஒருபுறம் படைத்துக்கொண்டிருக்க, நடிகர் விஜய் மறுபுறம் தளபதி64 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார்.

சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கிற்காக லோகேஷ் கனகராஜ் குழு டெல்லி சென்றுள்ளது. ஆனால் அங்கு ஷூட்டிங் நடத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக அனைத்து இடங்களும் பணிமூட்டமாக காட்சி அளிக்கிறது.

அதனால் கடந்த இரண்டு நாட்களாக தளபதி64 ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாம். நிலைமை சரியாக இன்னும் பல நாட்கள் ஆகும் என்பதால் படக்குழுவிக்கு தொடர்ந்து சிக்கல் இருக்கும் என தெரிகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here