தளபதி64 புதிய சிக்கல்.. ஷூட்டிங் துவங்கிய ஒரே வாரத்தில் இப்படியா?

0
638

விஜய் பிகில் படத்தை நடித்து கொடுத்துவிட்டு தற்போது அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த படத்தினை மாநகரம் பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

விஜய் சேதுபதி வில்லன் ரோலில் நடிக்கும் இந்த படத்தினை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கிறார். இவர் நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினர்.

தற்போது சிக்கல் என்னவென்றால் சேவியர் பிரிட்டோ திடீரென தளபதி64ஐ தயாரிப்பதில் இருந்து விலகிவிட்டார் என செய்திகள் வருகிறது.
இது ரசிகர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here