தளபதி65 இயக்குனர் உறுதியானது! சூப்பர்ஹிட் கூட்டணி

0
278

விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவரும் தளபதி64 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அடுத்து விஜய் எந்த இயக்குனர் படத்தில் நடிப்பார் என்கிற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

தளபதி64 ஷூட்டிங் இடைவெளியில் இயக்குனர் மகிழ் திருமேனி விஜய்யை சந்தித்து ஒரு ஆக்க்ஷன் கதை கூறியுள்ளார். அது பிடித்துவிடவே உடனே ஒப்புக்கொண்டார் விஜய் என்று கூறப்படுகிறது.

அருண் விஜய் நடிப்பில் ஹிட்ஆன தடம் படத்தை இயக்கியவர் தான் மகிழ் திருமேனி.

அடுத்த வருடம் இடையில் தளபதி65 ஷூட்டிங் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here