நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் செய்த சாதனை.. குவியும் பாராட்டு! புகைப்படம் உள்ளே

0
42

தமிழசினிமாவில் குணச்சித்திர வேடங்களில் அதிகம் நடித்துள்ளவர் தலைவாசல் விஜய். இவரது மகள் AV ஜெயவீனா சமீபத்தில் நேபாளத்தில் நடந்து முடித்த தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

சிறு வயது முதலே நீச்சல் பயிற்சி பெற்று வரும் அவர் 50m Breaststroke பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். ஜெயவீனா சென்னை ராமச்சந்திரா பல்கலைகழகத்தில் BSC ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது பலரும் ஜெயவீணாவின் சாதனைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here