தல60 படத்தின் பூஜை தேதி வெளியானது! டைட்டில் இதுவா?

0
280

நடிகர் தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் அதே கூட்டணியில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

தல 60 என அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ஷூட்டிங் சென்ற மாதமே துவங்கவேண்டியது, ஆனால் டிசம்பர் மாதம் தான் துவங்க வாய்ப்புள்ளது என்று சென்ற வாரம் செய்தி வந்தது.

தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், நாளை படத்தின் பூஜை நடைபெறவுள்ளது என்பது தான்.

மேலும் எச்.வினோத் இயக்கும் இந்த படத்திற்கு ‘வலிமை’ என பெயர் சூட்டப்பட்டிருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல் தான். அஜித் “வி” சென்டிமென்டை மீண்டும் தொடர்கிறாரோ?

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here