புது கெட்டப்புடன் விமான நிலையம் வந்த தல அஜித்! ரசிகர்களுடன் செல்ஃபி.. வைரலாகும் வீடியோ

0
71

நடிகர் தல அஜித் தற்போது தல60 படத்தின் ஷூட்டிங்கிற்காக தயாராகி வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு எச்.வினோத் உடன் இணையும் 2வது படம் இது.

முதற்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தான் துவங்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தல அஜித் தற்போது புது கெட்டப்புக்கு மாறியுள்ளார். நேற்று இரவு விமான நிலையம் வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு செலஃபீஎடுத்துள்ளனர்.

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here