தலைவர்168 பட இசையமைப்பாளர் இவர்தான்.. ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

0
2516

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா இணையும் படம் தலைவர் 168. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதை அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்தது.

இந்த படத்தின் இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சிவாவின் விஸ்வாசம் படத்திற்கும் இமான் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிச்சித்தூக்கு உட்பட விஸ்வாசம் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட். அதனால் தலைவர்168 படத்திற்கு அவரது பாடல்கள் எப்படி இருக்கும் என தற்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here