போர்ப்ஸ் வெளியிட்ட 2019 டாப் 100 பிரபலங்கள் லிஸ்ட்.. விஜய், அஜித்துக்கு எந்த இடம் தெரியுமா?

0
108

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான போர்ப்ஸ் பத்திரிகை தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான டாப்100 பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் தமிழ் சினிமாவில் இருந்து ரஜினிகாந்த் 13வது இடத்தை பிடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் 16வது இடம் கிடைத்துள்ளது.

மேலும் விஜய் 47வது இடத்திலும், அஜித் 52வது இடத்திலும் உள்ளனர்.

முழு பட்டியல் இதோ:

ரஜினிகாந்த் -13
ரகுமான் – 16
விஜய் – 47
அஜித் – 52
ஷங்கர் – 55
கமல் – 56
தனுஷ் – 64
டாப்ஸி – 68
சிறுத்தை சிவா – 80
கார்த்திக் சுப்புராஜ் – 84

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here