தமன்னாவின் புது முயற்சி

0
16

பாலிவுட்டில் பல வெப் தொடர்கள் வெளிவந்திருக்கும் நிலையில், இந்த வெப் தொடர் வைரஸ் தென்னிந்திய திரைப்பட நடிகர், நடிகைகளிடையேயும் வேகமாக பரவி வருகிறது.

அந்த வகையில் நடிகை தமன்னா, அடுத்ததாக வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளார்.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பிரசன்னா, பாபி சின்ஹா, காஜல் அகர்வால், சமந்தா, பிரியாமணி, நித்யாமேனன், நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி ஆகியோர் வெப் தொடர்களில் நடித்து வருகின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here