பூக்களின் தேவதையே … தமன்னாவை வர்ணித்த ரசிகர்

0
51

நடிகை தமன்னா, இந்தியில் போலே சுடியன் என்ற படத்திலும் தெலுங்கில் சீட்டிமார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

பூ போட்ட உடை அணிந்து எடுத்துள்ள இந்தப் புகைப்படங்களை, தனது சமூக வலைத்தளப் பக்கமான, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். சிலர் ஜாலியான கமென்ட்களையும் அள்ளி வீசி வருகின்றனர்.

ஒரு ரசிகர், உங்களின் இந்தப் போஸ் பார்த்து மோனலிசாவே பொறாமைப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு ரசிகர், பூக்களின் தேவதையே என்று வர்ணித்துள்ளார்.

மற்றொருவர் மீட் பண்ணவா, சாட் பண்ணவா என்று ஜாலியாகத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here