தமன்னாவுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் இவர் தான் ! படம் செய்திக்கு உள்ளே …

0
24

இந்திய கிரிக்கெட் அணிக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கும் காலங்காலமாக தொடர்பு இருக்கும்.

கேப்டன் கோஹ்லி-அனுஷ்கா சர்மா, ஹர்பஜன் சிங்-கீதா பாஸ்ரா, அசார்- சங்கீதா என பலர் பாலிவுட் நடிகைகளை மணந்தனர்.

அதேபோல், நடிகை பிரியங்கா சோப்ரா கூறுகையில்,’ இந்திய கிரிக்கெட் அணியில் கோஹ்லி, ரோகித் சர்மா என இருவரையும் பிடிக்கும்,” என்றார்.
இந்த வரிசையில் இணைந்துள்ள பிரபல நடிகை தமன்னா, ‘டி-10’ தொடரைப் பார்க்க சமீபத்தில் அபுதாபி சென்றார்.

அப்போது கூறுகையில்,”நான் கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகை. ஏனெனில் நான் இந்தியாவை சேர்ந்தவர்,” என்றார்.

ஆனால், தோனியுடன் இதுவரை தமன்னா, புகைப்படம் எடுக்கவில்லை போல …

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here