எதிர்த்து போராடுங்கள் – இளம் பெண்களுக்கு தமன்னா கூறும் அறிவுரை இதான் …

0
16

சினிமா துறையில் பாலியல் தொல்லைகள் அதிகம் இருப்பதாக பேசப்படும் பட்சத்தில், தமன்னா அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா,
மீ டூ வில் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் பற்றி பலரும் கூறுகிறார்கள். இது சினிமாவில் மட்டும் இல்லை.

அனைத்து துறைகளிலும் இருக்கிறது. நான் பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. அது எனது அதிர்ஷ்டம்.

பாலியல் தொல்லைக்கு உள்ளான பெண்கள் அழுதுகொண்டிருந்தால் பிரயோஜனம் இல்லை. எதிர்த்து போராடவேண்டும் என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here