விலகிக்கொள்கிறேன்.. முன்னணி இயக்குனர் சுசீந்திரன் எடுத்த அதிர்ச்சி முடிவு

0
69

கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் நடிகர் சுசீந்திரனும் ஒருவர். அவர் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, ஜீவா போன்ற படங்களை இயக்கியவர்.

இவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அக்டிவாக இருப்பவர். நேற்று அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில் தான் வேலை பளு காரணமாக சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அதன்பிறகு ட்விட்டர், முகநூல் உட்பட அனைத்து பக்கங்களையும் டெலீட் செய்துவிட்டார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here