சூர்யாவின் தயாரிப்பில் நடிக்கும் ரம்யா பாண்டியன்

0
22

ஜோக்கர், ஆண் தேவதை படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். இவரது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு இவர் மீது கவனத்தை திரும்பின.

எனினும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரம்யா பாண்டியன் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் அவர் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் அவருடைய அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட் தயாரிக்கும் படம் ஒன்றிலும், சி.வி.குமார் தயாரிக்கும் படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக ரம்யா பாண்டியன் பதிலளித்தார்.

அவரது இந்த பதில் மூலம் ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here