துப்பாக்கியை தவறவிட்ட சூர்யா !

0
19

நடிகர் சூர்யா, நடிக்க தவறிய படங்களின் லிஸ்ட்
அதிகமாகிக்கொண்டே போகிறது.

இதற்குமுன்பு, பாகுபலி 2, துருவ நட்சத்திரம் படங்களில் நடிக்க மறுத்த நிகழ்வுகளை தமிழ் சினிமா இணையதளத்தில் படித்திருப்போம்.

அதே போல் துப்பாக்கி படத்திலும் நடிக்க தவற விட்டுள்ளார் சூர்யா.

இந்த படத்தின் கதையை முருகதாஸ், சூர்யாவிடம் தான் சொல்லியிருக்கிறார். அந்த சமயம், சூர்யாவால் நடிக்க முடியவில்லை.

அடுத்து கதை, விஜய்கு கைமாறியுள்ளது. இந்த படம் தமிழ் சினிமாவில் பிரமாண்ட வெற்றியை தந்தது. விஜய் நடித்த படங்களில் ரூ.100 கோடி வசூல் செய்த முதலாவது படம் துப்பாக்கி தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here