இந்த படத்தில் நடித்தது தான் சூர்யாவுக்கு பலத்த பின்னடைவு

0
20

தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு சூர்யா, விக்ரம் கூட்டணி தான் முன்னணியில் உள்ளது.

அதிலும் சமீபத்தில் சூர்யா நடித்த படங்கள் வெற்றி அடையவில்லை.

ஆனால், சூரரை போற்று எப்படியாவது ஹிட் அடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களுடைய எதிர்ப்பார்ப்பு.

இதற்குமுன்பு சூர்யா, அஞ்சான் படம் நடிக்க சென்றார், அங்கு தான் சூர்யாவின் சறுக்கல் தொடங்கியது.

இந்த படத்தில் நடிக்காமல் சூர்யா ஒதுங்கியிருந்தால் அவருடைய மார்க்கெட் சரிந்து இருக்காது என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here