சூப்பர் சிங்கர் செந்தில்-ராஜலட்சுமி கட்டியுள்ள 2 மாடி புது வீடு.. புகைப்படம் உள்ளே

0
67

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டவர்கள் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் மற்றும் ராஜலக்ஷ்மி. அவர்களின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

இந்த ஜோடி தற்போது சினிமாவிலும் பாடி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் டிவி நிகழ்ச்சிகளில் சம்பாதித்த பணத்தை கொண்டு தங்கள் சொந்த ஊரில் பெரிய வீடு கட்டியுள்ளனர்.

அதன் கிரகப்பிரவேசம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் களபம் என்கிற ஊரில் தான் அவர்கள் 2 மாடி வீடு காட்டியுள்ளனர்.
அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. இதோ..

என் #தாய் #தந்தையின் கனவு இல்லம். என் சொந்த ஊரான #களபம் கிராமத்தில். (24.11.19) பால் காய்ச்சிறோம்…

Posted by Senthil Ganesh on Saturday, November 23, 2019

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here