சுந்தர்.சியுடன் 4வது முறையாக இணையும் விஷால்!

0
71

விஷால் – சுந்தர்.சி கூட்டணியில் மத கஜ ராஜா படம் உருவானது. ஆனால் தயாரிப்பு தரப்பு பிரச்னை காரணமாக அந்த படம் வெளியாகவில்லை. அதனைத் தொடர்ந்து இதே கூட்டணியில் ‘ஆம்பள’ படம் வெளியானது.

பின்னர் கடந்த ஆண்டு ஆக்ஷன் படம் வெளியானது. இந்நிலையில், இந்த கூட்டணி நான்காவது முறையாக இணையவுள்ளது. இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஷால் தற்போது சக்ரா, துப்பரவாளன்-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here