தர்பார் – சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

0
24

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தர்பார்’.

இப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தர்பார் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.

பொங்கல் விடுமுறையையொட்டி வெளியாக இருக்கும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் தற்போது கைப்பற்றியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here