சக்ஸஸ் பண்ண பூஜா

0
27

இன்ஸ்டாகிராமில் தங்களது கிளுகிளுப்பான போட்டோக்களை அப்டேட் பண்ணும் நடிகைகளில் பூஜாவும் ஒருவர்.

இவர் அப்டேட் பண்ண எல்லா போட்டோக்களும் சோஷியல் மீடியாக்களில் நல்ல வரவேற்பை பெறும்.

இதனால் பட வாய்ப்புகள் பூஜைவை தேடி வருகிறது. பாலிவுட்டில் ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் அக்ஷய் குமாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

மேலும் ஜான் ஆப்ரஹாமுடன் ஒரு படத்தில் நடிக்கவும் பூஜாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here