பிக்பாஸ் சாண்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு.. வைரல் வீடியோ

0
131

நடிகர் சிம்பு தீவிர பிக்பாஸ் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும்.

அவர் அனைத்து எபிசோடுகளையும் தவறாமல் பார்த்துவிடுவார் என அவருக்கு நெருக்கமான பிரபலங்கள் பலர் கூறியுள்ளனர்.

தற்போது சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் 3 போட்டியாளர்களான சாண்டி, முகின், தர்ஸன் உள்ளிட்டவர்கள் நடிகர் சிம்புவை அவரது வீட்டில் சந்தித்துள்ளனர்.

அப்போது எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here