வேதனையில் இருக்கும் சிருஷ்டி டாங்கே ! காரணம் இதுதான் ,,

0
18

சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழியால் ரசிகர்களை கவர்ந்து வைத்திருந்த சிருஷ்டி டாங்கேவுக்கு பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ருஷ்டி டாங்கே.

அதன்பிறகு மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, ஜித்தன்-2, தர்மதுரை, அச்சமின்றி, காலக்கூத்து என்று பல படங்களில் நடித்தும் ஒன்றிரண்டை தவிர மற்ற படங்கள் தோல்வியையே சந்தித்தன.

தற்போது சேரனின் ராஜாவுக்கு செக் என்ற ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ளது.

இதனால் ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

இதன் மூலம், புதிய படவாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here