சூரரைப் போற்று இசை வெளியீட்டின் ரகசியம் !

0
11

நடிகர் சூர்யா நடித்து வரும் சூரரைப்போற்று படம், ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

இதன் படப்பிடிப்புக்கு விமானங்கள் தேவைப்பட்டதையடுத்து நாள் ஒன்று பல லட்சம் வாடகை கட்டி விமான நிலையங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இப்படத்தின் புரமோஷன்களும் விமானத்தை நினைவூட்டும் விதமாகவே அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நடக்கவிருக்கிறது.

விமான நிலையத்தில் அதற்கான ஏற்பாடுகளை முறைப்படி அனுமதி பெற்று நடத்த உள்ளனர். அதற்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here