பாலிவுட் போகும் சூரரைப் போற்று !

0
7

சுதா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று இந்தி மொழியில் ரீமேக் ஆகிறது.

நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இத் திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குனீத் மொங்கா, படத்தை தேசிய அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக இந்தியில் ரீமேக் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here