தளபதி விஜய் மகளின் அரைக்கால் டவுசர் போட்டோ வைரல்

0
34

நடிகர் விஜய் தனது ரசிகையான சங்கீதாவை 1999ல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் மற்றும் திவ்யா ஷாஷா என்ற மகளும் உள்ளனர்.

சமீபத்தில் ஜேசன் சஞ்சய் தனது நண்பருடன் நடனமாடும் வீடியோ வைரலானது.

அதனை தொடர்ந்து தற்போது மகள் திவ்யா ஷாஷாவின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் ஷாஷா சென்னையில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில் படித்துவருகிறார், தனது தோழிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம்
தான் இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here