ஹீரோ படத்தின் ஒரு வார வசூல் இவ்ளோ தானா.. சிவகார்திகேயன் கேரியரில் மிக குறைவு

0
85

சிவகார்த்திகேயன் ஒரு காலத்தில் அனைவரும் பாராட்டும் நடிகராக இருந்தார். அவரது படங்கள் அனைத்தும் பெரிய லாபத்தை ஈட்டின.

ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக ஒரு ஹிட் கொடுக்கமுடியாமல் திணறி வருகிறார் அவர். சென்ற வாரம் வெளிவந்த ஹீரோ படமும் பெரிய வசூல் இல்லை. சூப்பர்ஹீரோ படம் என பெரிய பில்டப் கொடுத்து பின்னர் படத்தில் ஒன்றுமே இல்லை என பல ரசிகர்கள் ஏமாற்றத்துடன் படத்தை விமர்சித்திருந்தார்கள்.

ஹீரோ படம் வெளியாகி தற்போது ஒரு வாரம் முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் தமிழ்நாட்டில் தற்போது வரை சுமார் 16 கோடி ருபாய் வசூலித்துள்ளதாம்.
இது எதிர்பார்த்ததை விட மிக குறைவு என்பதால், ஹீரோ ஹிட் ஆவது கேள்விக்குறிதான் என பாக்ஸ்ஆபிஸ் விவரம் அறிந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here