முற்றுப்புள்ளி வைத்து டாக்டராக மாறும் சிவகார்த்திகேயன்

0
46

பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

படத்தின் கதை, தலைப்பு, விஜய் கதாபாத்திரம் போன்ற பல்வேறு தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.

நீட் தேர்வுக்கு மாணவி அனிதா பலியான சம்பவத்தை மையமாக வைத்து படம் தயாராகிறது என்று இன்னொரு தகவல் வெளியானது.

அதனால் இப்படத்துக்கு டாக்டர் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் பரவியது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படத்துக்கு ‘டாக்டர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தளபதி 64 படத்தின் தலைப்பு இது இல்லை என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here