தலையில் இருமுடியுடன் சிம்பு! சபரிமலை செல்லும் போட்டோ வைரல்

0
67

நடிகர் சிப்பு என்றாலே வம்பு தான் என்ற நிலை தற்போது சினிமா வட்டாரத்தில் உள்ளது. அவர் ஒப்புக்கொண்ட படங்களை கூட நடிக்காமல் கால்தாழ்த்தி வருகிறார் அவர்.

இதுஒருபுறமிருக்க சிம்பு சில வாரங்கள் முன்பு ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொண்டார். அதன் புகைப்படங்களுக்கு வெளியாகி வைரலானது.

இந்நிலையில் நேற்று சிம்பு இருமுடி கட்டி சபரிமலைக்கு கிளம்பி சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரல்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here