சில்க் ஸ்மிதாவின் ஜெராக்ஸ் காபியா இந்த பெண்? வைரலாகும் வீடியோ

0
1043

தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அவர் இறந்துபோனாலும் தற்போதும் அவரது படங்கள் மற்றும் அவரது வாழ்க்கை பற்றிய பேச்சுகள் அதிகம் இருக்கத்தான் செய்கிறது.

இது ஒருபுறம் இருக்க இணையதில் ஒரு வீடியோ ஒன்று தீயாக பரவி வருகிறது. அச்சு அசலாக சில்க் ஸ்மிதா போலவே அந்த பெண் இருக்கிறார்.

அந்த பெண் யார், பெயர் என்ன போன்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here