அந்த மாதிரி வாய்ப்பு வந்தாலும் நடிக்க தயார் – ஸ்ரேயா

0
27

நடிகை ஸ்ரேயா, கடந்த 2018-ல் ரஷிய தொழில் அதிபர் ஆண்ட்ரு கோச்சேவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் ஸ்ரேயா, தமிழ் படமொன்றிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

சினிமா துறையினர் சீனியர், ஜூனியர் என்று வித்தியாசம் பார்த்து இருந்தால் நான் நிலைத்திருக்க முடியாது.

தற்போது திறமையான இளம் நடிகர், நடிகைகள் சினிமாவுக்கு அதிகமாக வருகிறார்கள். நல்ல கதை அமைந்தால் வெப் தொடர்களில் நடிப்பேன் என்று ஸ்ரேயா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here