நடிகை ஸ்ரேயா வீட்டில் இப்படி ஒரு சம்பவமா? பதறி போன ஸ்ரேயா குடும்பம்…

0
123

தமிழ் தெலுங்கு என இரு மொழி படங்களிலும் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரேயா..

அவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்..ஸ்ரேயாவுக்கு 2018 ஆம் ஆண்டு தான் Andrei Koscheev என்பவருடன் திருமணம் நடைபெற்றது..

இந்நிலையில், ஸ்ரேயா கணவர் Andrei Koscheev க்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது..

ஸ்ரேயா குடும்பத்தினர் அவர் இதிலிருந்து மீண்டு வருவார் என வேண்டி கொண்டிருக்கின்றனர்..ரசிகர்களின் வேண்டுதலும் இதுவே..

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here