இவ்வளவு நெருக்கம் தேவையா ? ஸ்ரேயாவிடம் எழும் கேள்விகள்

0
61

தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனவர் ஸ்ரேயா.

தற்போது மாதேஷ் இயக்கத்தில் விமலுடன் சண்டைக்காரி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரேயா கவர்ச்சியாக உடை அணிந்து இருந்தார்.

அது மட்டுமல்லாமல் பிரபல ஆடை வடிவமைப்பாளருடன் ஸ்ரேயா எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது காலை எடுத்து அவர் மீது வைத்து போஸ் கொடுத்துள்ளார் ஸ்ரேயா.

பலரும் ஆடை வடிவமைப்பாளருடன் இவ்வளவு நெருக்கம் தேவையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here