பிரபல சின்னத்திரை நடிகைக்கு குழந்தை பிறந்தது..வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே..!

0
66

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். துக்க செய்திகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் சில நல்ல செய்திகளும் வெளிவருகின்றன.

இந்நிலையில் பிரபல சின்னத்திரை நடிகையான ஷிகா சிங் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாபாரதம் சீரியல் மற்றும் இனிய இரு மலர்கள் சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

சமீபத்தில் விமான ஓட்டுனரை திருமணம் செய்து கொண்டவர் தற்போது பெண் குழந்தைக்கு தயாகியுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தைக்கு ஆல்யனா சிங் ஷா என்று பெயரிட்டுள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here