ஜோடியாக நடனம் ஆடும் தர்ஷன்-ஷெரின்! வைரலாகும் வீடியோ

0
338

பிக்பாஸ் வீட்டில் மிக நெருக்கமாக இருந்தவர்கள் ஷெரின் மற்றும் தர்ஷன். அவர்கள் இருவரும் அடிக்கடி ரொமான்ஸ் செய்வது போல பேசிக்கொண்டதும் காட்டப்பட்டது.

ஆனால் தர்ஷனுக்கு ஏற்கனவே காதலி இருக்கிறார் என்பதால் ஷெரின் விலகிவிட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்ட நிலையில் தற்போது அனைத்து போட்டியாளர்களுக்கு கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக ஒன்று சேரவுள்ளனர். தீபாவளி ஸ்பெஷலாக அதை ஒளிபரப்ப உள்ளனர்.

ஷெரின் மற்றும் தர்ஷன் ஆகியோர் ஜோடியாக நடனம் ஆடும் வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. நீங்களே பாருங்கள்..

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here