நானும் ரெடி, விஜய்யும் ரெடி.. பிரம்மாண்ட இயக்குனர் பேச்சால் ரசிகர்கள் கொண்டாட்டம்

0
103

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய். அவரின் படத்தை இயக்க பல டாப் இயக்குனர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்.

இந்நிலையில் எந்திரன் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஷங்கர் ஒரு விருது விழாவில் தளபதி விஜய் பற்றி பேசியுள்ளார்.

விஜய் படத்தை எப்போது இயக்குவீர்கள் என கேட்டதற்கு, “நானும் ரெடி, அவரும் ரெடி.. எப்போ வேண்டுமானாலும் அந்த படம் உருவாகலாம்” என பதில் அளித்துள்ளார்.

அதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here