சேலை கட்டிய சாக்‌ஷி அகர்வால்

0
24

நடிகை சாக்‌ஷி அகர்வால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

தற்போது டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

சமீபத்தில் கோவாவில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

தற்போது புடவையில் இருக்கும் புகைப்படங்களை சாக்‌ஷி அகர்வால் வெளியிட்டிருக்கிறார். இது ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here