பார்ப்பவர்களை கிரங்கடிக்க வைக்கும் கவர்ச்சி நடனத்தை போட்ட சீரியல் நடிகை..

0
197

சினிமாவில் பிரபலங்களாக பல வழிகள் தற்போது இருக்கும் நிலையில் நேரடியாக பிரபலங்களாக தங்களை ஏற்படுத்தும் காரணியாக இருப்பது தான் தொலைக்காட்சி. அதில் துவங்கி சீரியல், சினிமாவில் சிறு கதாபாத்திரங்கள் என கலக்கி வருபவர் நடிகை கிருத்திகா.

தொலைக்காட்சி தொடரான மெட்டிஒலி தொடர் மூலம் ஆரம்பித்து தற்போது கண்மணி வரை வில்லி கேரக்டரில் நடித்து களக்கி வருகிறார் கிருத்திகா. பிரபல தொலைக்காட்சியின் சின்னத்தம்பி சீரியலிலும் நடித்து பிரபலமானார். அதன்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

கிருத்திகா தற்போது ஊரடங்கால் வீட்டிலேயே இருந்து வருவதால் உடற்பயிற்சி, நடனம் ஆகியவற்றினை செய்யும் போது அதனை வீடியோவாக பதிவிட்டு சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். அவர் குத்தாட்டம் போட்ட வீடியோ ரசிகர்களை ஆட்டம் போட வைத்து வருகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here