செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை – 2

0
34

சமீபத்தில் செல்வராகவன் அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டதாகவும், படத்துக்கான கதையை எழுத தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், புதுப்பேட்டை படத்தின் 2ம் பாகத்தை இயக்க இருப்பதாக செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

இதில் தனுஷுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சாதாரண ஆர்டிஸ்டா நடிச்ச விஜய் சேதுபதி, புதுப்பேட்டை 2ல் இடம்பெறுவாரா என்ற கேள்வியும் எழுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here