சரவணன் மீனாட்சி நடிகை மைனாவுக்கு இரண்டாம் திருமணம் – நிச்சயதார்த்த புகைப்படம் இதோ

0
62

சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து அதிகம் பாப்புலர் ஆனவர் நடிகை மைனா நந்தினி. இவர் சீரியல்களில் காமெடியான ரோல்களில் நடித்து வருகிறார்.

மைனாவின் முதல் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த சம்பவம் பெரிய சர்ச்சையானது.

இந்நிலையில் மைனா தற்போது இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். பிரபல நடிகர் யோகேஷ் என்பவரை அவர் காதல் திருமணம் செய்கிறார். அவர்களுக்கு நிச்சயதார்த்தம் தற்போது நடந்து முடிந்துள்ளது.
புகைப்படம் இதோ..

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here