முதன் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சஞ்சீவ் போட்ட ட்வீட்…குவியும் லைக்குகள்..

0
281

விஜய் டிவியில் ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இவர்கள் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்..

சில நாட்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அய்லா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்..

இந்நிலையில் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், ” ஆல்யாவுக்கு இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியன் பாலோயர்ஸ் வந்திருக்கிறார்கள். இந்த ஸ்பெஷல் ஆன நாளில் எங்கள் குட்டி இளவரசி அய்லாவை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கட்டும் ” என பதிவிட்டுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here