சந்தானத்தின் முயற்சி ஜெயிக்குமா ?

0
18

நடிகர் சந்தானம், கதாநாயகனாக அவதாரம் எடுத்து வருடங்கள் உருண்டோடிவிட்டது.

ஆனால், இன்றுவரை காமெடி கதாப்பாத்திரங்களில் ஜொலித்த அளவுக்கு பிரபலம் அடையவில்லை.

இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறார் சந்தானம்.

தற்போது ஜனவரி 31ல் அவர் நடித்த டகால்டி, சர்வர் சுந்தரம் படங்கள் திரைக்கு வர இருக்கிறது.

தன்னுடைய காமெடி அடையாளத்தை மாற்றி, கதாநாயகன் அடையாளத்தை கொண்டுவர வேண்டும் என்ற முயற்சியில்
இருக்கிறார் சந்தானம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here