சமந்தாவின் செயலுக்கு பலரும் கடும் கண்டனம்

0
40

நடிகைகள் எப்போதும் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். ஆனால் நடிகை சமந்தா அப்படி இல்லை. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அவரது கணவர் நாக சைதன்யாவும் முன்னணி ஹீரோ தான்.

அவருக்கும் அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நாக சைதன்யாவின் பிறந்தநாள் அன்று ரசிகர் ஒருவர் முட்டி போட்டு 1000 அடிகள் நடந்ததாக தெரிவித்தார். அவரை பாராட்டிய சமந்தா தங்களை வந்து சந்திக்கும்படியும் ட்விட்டரில் கூறியிருந்தார். இதற்க்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஹீரோக்களை இப்படி கடவுளை போல முட்டாள்தனமாக வணங்குவதை ஊக்குவிப்பதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here