குடும்ப விழாக்களை புறக்கணிக்கும் சமந்தா – காரணம் இதுவா ?

0
24

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா. திருமணத்திற்குப் பின்பும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அக்கினேனி தேசிய விருது விழா நடைபெற்றபோது, நாகார்ஜுனாவின் குடும்ப விழாவான இதில் சமந்தாவை தவிர மற்ற உறுப்பினர்கள் அனைவருமே கலந்து கொண்டனர்.

ஆனால், ‘தி பேமிலி மேன்’ படப்பிடிப்பில் சமந்தா பிசியாக இருப்பதாக கூறியிருந்தனர். அதை தொடர்ந்து நாகார்ஜுனா குடும்பத்தில் நாகேஸ்வரராவின் பேரன் ஆதித்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவிலும் சமந்தா மட்டும் கலந்து கொள்ளவில்லை.

குறிப்பாக கணவன் நாகசைதன்யா இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது சமந்தா மட்டும் கலந்து கொள்ளாதது அவர்களுக்குள் பிரிவு வந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here