தனக்கு சவாலாக அமைந்த கேரக்டர் – சமந்தா ஓபன் டாக்

0
21

தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தன்னுடைய காதல் திருமணத்துக்கு பின்பும் தயங்காமல் நடிக்கிறார்.

தற்போது பேமிலி மேன் என்கிற வெப் தொடரில் நடிக்கும் சமந்தா, தனக்கு சவாலாக அமைந்த கேரக்டர் பற்றி பேசியிருக்கிறார்.

சூப்பர் டீலக்ஸ் படத்தை நான் ஒப்புக்கொள்வதற்கு முன்னால் யோசித்தேன் என்று சமந்தா கூறியிருக்கிறார்.

அந்த கதாபாத்திரத்தை ஏற்கும்போதே கொஞ்சம் துணிச்சலாகவும், எதிர்மறை தன்மையோடும் இருப்பதை உணர்ந்தேன்.

அதில் சிறப்பாக நடிக்க முடியுமா? என்ற தயக்கம் இருந்தது. நடிப்பு சரியாக இல்லை என்றால் ரசிகர்கள் திட்டுவார்கள் எனவே நடிக்கலாமா? வேண்டாமா? என்று பயந்தேன்.

இறுதியில் நடிப்பது என்று முடிவு செய்தேன். எனது கதாபாத்திரத்துக்கு எந்த விமர்சனமும் வரவில்லை. மாறாக சிறந்த நடிகை விருது கிடைத்தது. இந்த படத்தில் நடித்தது இனிமையான அனுபவம் என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here