அந்த வேடத்தில் மீண்டும் நடிக்க விரும்ப வில்லை – சமந்தா

0
32

தமிழ், தெலுங்கில் சமந்தா நடித்து வெளியான யு-டர்ன் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

அதனால் இந்தி பதிப்பிலும் சமந்தாவையே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியபோது, ஏற்கனவே நடித்த வேடத்தில் மீண்டும் நடிக்க
விரும்பவில்லை என்று மறுத்து விட்டாராம் சமந்தா.

அதனால் சமந்தாவின் வேடத்தில் நடிக்க இப்போது டாப்சியிடம் பேசி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here